Tuesday, June 15, 2010

க்ளோஸ் அப் ஆட்

மாலை ஆறு மணி. நான் அவளுக்காக கடற்கரையில் காத்திருந்தேன். புன்னகைத்தபடி அவள் வந்தாள். இரண்டு பேரும் கடலை நோக்கி நடந்தோம். கையில் இருந்த ரோஜாவை அவளிடம் நீட்டி, அவள் கண்களை பார்த்து
"க்ளோஸ் அப் ஆட் பார்த்தியா?"
ரோஜாவை பார்த்துக்கொண்டே "இல்லை" என்று கூறி என்னை பார்த்து சிரித்தாள்.
நானும் சிரித்தேன்.

No comments:

Post a Comment